news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ”ரஷ்ய அதிபர் புதின் அழிந்து போகட்டும்”
tv

Also Watch

tv

Read this

”ரஷ்ய அதிபர் புதின் அழிந்து போகட்டும்”

ஜெலென்ஸ்கி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jelanski

கிறிஸ்துமஸ் விழா உரையின்போது, ரஷ்ய அதிபர் புதின் அழிந்து போகட்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றும், அதற்காக தாங்கள் போராடுவதாகவும், அதற்கு பிரார்த்தனை செய்வதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார். அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள சூழலில் அதிபர் புதின் அழிந்து போகட்டும் என ஜெலன்ஸ்கி பேசியது ரஷ்யா- உக்ரைன் போர் தொடருமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
8 hrs 50 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved