news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரான்சில் அம்மை நோயால் பால் உற்பத்தி பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

பிரான்சில் அம்மை நோயால் பால் உற்பத்தி பாதிப்பு

பிரான்ஸ்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
France ammai

பிரான்சில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் பால் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கால்நடை அழிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், வரும் வாரத்தில் 10 லட்சம் கால்நடைகளுக்கு கட்டிக்கால் நோய் என அழைக்கப்படும் அம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. கால்நடைகளை தாக்கும் இந்த அம்மை நோயால் பால் உற்பத்தி மற்றும் இறைச்சி தரம் போன்றவற்றில் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
38 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved