news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வடகொரியா நிராகரிப்பு & பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா விசா மறுப்பு
tv

Also Watch

வடகொரியா நிராகரிப்பு & பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா விசா மறுப்பு

நடவடிக்கை எடுக்க வேண்டும்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Palasthinam

பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுப்பு

  • அமெரிக்கா விசா வழங்க மறுத்ததால், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஐநா பொதுச்சபையில் வீடியோ மூலம் உரையாற்றினார்.
  • காசா மற்றும் மேற்குக் கரையில் நிலவும் நெருக்கடி குறித்து பேசிய அப்பாஸ், பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும்

  • வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. புதிய அணு ஆயுத சோதனை ஏற்க முடியாதது என ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்த நிலையில், தங்கள் அணு ஆயுத நாடு அந்தஸ்து மீள முடியாதது என வடகொரியா கூறியுள்ளது.

Related Link
காசா மனிதாபிமான உதவி & சூப்பர் எல் நினோ எச்சரிக்கை

காசா மனிதாபிமான உதவி & சூப்பர் எல் நினோ எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ், கபடி, ஹாக்கியில் இந்தியா அபாரம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved