news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரித்த இஸ்ரேலுக்கு எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரித்த இஸ்ரேலுக்கு எதிர்ப்பு

எதிர்ப்பு

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isreal 1

சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் அரசு அங்கீகரித்ததற்கு, பல்வேறு ஆப்பிரிக்கா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரிக்கும் முயற்சிகள் அனைத்தையும் தாங்கள் கடுமையாக நிராகரிப்பதாகவும், சோமாலிலாந்து என்றும் சோமாலியா நாட்டின் மிக முக்கியமான பகுதியாகவே இருக்கும் என ஆப்பிரிக்கா ஒன்றியத்தின் தலைவர் மஹ்மூத் அலி யூசூப் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
8 hrs 15 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved