news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆப்கான் மீது பாகிஸ்தான் அத்துமீறி வான்வழித் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

ஆப்கான் மீது பாகிஸ்தான் அத்துமீறி வான்வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தான்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Afghan player death

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் இந்த காட்டுமிரண்டித் தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கான் கிரிக்கெட் வாரியம் வரும் நவம்பர் மாதம் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

உயிரிழந்த வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்போம் என ஆப்கான் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 59 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved