news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தெற்கு பசிபிக் பெருங் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சமோவா கடற்கரைக்கு அருகே 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..!
tv

Also Watch

tv

Read this

தெற்கு பசிபிக் பெருங் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சமோவா கடற்கரைக்கு அருகே 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..!

சமோவா

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Earthquake

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான சமோவாவில், நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.

சமோவாவின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 314 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :  மியான்மர் ராணுவ ஜெனரல்கள் மீதான தடைகள் தடைகளை விலக்குவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
5 hrs 35 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved