news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews AI வளர்ச்சி எச்சரிக்கை வெறும் புரளி என்று அதிபர் டிரம்ப் கருத்து
tv

Also Watch

AI வளர்ச்சி எச்சரிக்கை வெறும் புரளி என்று அதிபர் டிரம்ப் கருத்து

பில் கேட்ஸ் மறுப்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AI Bill gates

AI ஆபத்து புரளி அல்ல என்று ட்ரம்பின் கருத்துக்கு பில் கேட்ஸ் மறுப்பு

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கைகள் "வெறும் புரளி அல்ல" என்று AI குறித்த டிரம்பின் கருத்தை மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மறுத்துள்ளார். சமீபகாலமாக தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் ((CEOs)) AI-இன் அசுர வேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

ஆனால் டிரம்ப், AI ஆபத்துகள் பற்றிய எச்சரிக்கைகள் வெறும் "புரளி" என்று கூறியிருந்தார்.

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் இஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலுக்கு எதிராக ஒரு பெரிய நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக ஷேக் முகமது எச்சரித்ததாக செய்தி வெளியான நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது குறித்து, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகத்திலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Related Link
அமெரிக்க தாக்குதலில் இருந்து 2 முறை உயிர்தப்பிய மொஜ்தபா

அமெரிக்க தாக்குதலில் இருந்து 2 முறை உயிர்தப்பிய மொஜ்தபா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved