news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ட்ரம்புடன் பேசிய விவரங்களை பிரதமர் மோடியிடம் கூறிய புதின்..
tv

Also Watch

tv

Read this

ட்ரம்புடன் பேசிய விவரங்களை பிரதமர் மோடியிடம் கூறிய புதின்..

மோடியிடம் கூறிய புதின்

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு நடுவே ஆரஸ் லிமோசின் காரில் பயணம் செய்த போது, பிரதமர் மோடியுடன் தாம் என்ன பேசினேன் என்பது குறித்த தகவலை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டுள்ளார்.

அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகவும், அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும் புதின் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

1
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau