news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சட்டவிரோத குடியேறிகள் கைதை கண்டித்து போராட்டம்..
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோத குடியேறிகள் கைதை கண்டித்து போராட்டம்..

சட்டவிரோத குடியேறிகள் போராட்டம்..

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கலவரம் வெடித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த குறைந்த ஆபத்தான வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லாஸ் ஏஸ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, தேசிய படை மற்றும் யுஎஸ் மரைன்ஸ் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க குறைந்த ஆபத்துள்ள வெடிமருந்துகளை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது போராட்டக்காரர்களுக்கு வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
1 hr 5 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved