news-tamil-logo

3/19/2026, 12:35:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவை எதிரி நாடாக அறிவித்தது ரஷ்யா
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவை எதிரி நாடாக அறிவித்தது ரஷ்யா

மாஸ்கோ

Posted on: Oct 23, 2025 03:15 PM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

அமெரிக்காவை தனது எதிரி நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதை டெலிகிராமில் தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் திமித்ரி மெத்ததேவ், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபர் விதித்த தடைகள் ஒரு போருக்கு நிகரானது என்பதால் அமெரிக்காவை எதிரி நாடாக பிரகடனப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 47 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved