news-tamil-logo

3/22/2026, 9:03:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு
tv

Also Watch

tv

Read this

குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு

வடக்கு கலிபோர்னியா, அமெரிக்கா

Posted on: Nov 30, 2025 10:03 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
America

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயமடைந்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம கும்பல் யார், தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
3 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved