news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மரண பயம் காண்பித்த Spring Airlines போயிங் விமானம் 26,000 அடி உயரத்தில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு..!
tv

Also Watch

tv

Read this

மரண பயம் காண்பித்த Spring Airlines போயிங் விமானம் 26,000 அடி உயரத்தில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு..!

ஒசாகா, ஜப்பான்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
China flight issue

ஜப்பானின் ஷாங்காயிலிருந்து டோக்கியோவுக்கு புறப்பட்ட ஸ்ப்ரிங் ஏர்லைன்சின் (( Spring Airlines ))போயிங் விமானம், நடுவானில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறால் ஒசாகாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

191 பேருடன் 26 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தாங்கள் இருந்த தருணத்தின் வீடியோவை பயணிகள் பகிர்ந்துள்ளனர்.

அதில் ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் கீழே விழுவது, விமானப் பணிப்பெண்கள் கூச்சலிடுவது என பயணிகளிடையே கூச்சல் குழப்பம் மற்றும் பயத்தை காணமுடிந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 46 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved