news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நேபாள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு
tv

Also Watch

tv

Read this

நேபாள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு

நேபாளம்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Susila karkie

நேபாளத்தில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளால் பிரதமர் பதவியில் இருந்து கே.பி. சர்மா ஒலி விலகியதை தொடர்ந்து, இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார்.

இதன் மூலம் அந்நாட்டில் பிரதமர் ஆன முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. நேபாளத்தின் முன்னாள் ஜனாதிபதி பௌடெல், ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் நேபாளத்தின் மிக மோசமான எழுச்சியைத் தலைமை தாங்கிய GEN-Z போராட்டக்காரர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அலுவலகம் சுசீலா கார்கியை பிரதமராக நியமித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

9
11 hrs 36 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau