news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியாவுக்கு விதித்த 50% வரியை நீக்க வேண்டும்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவுக்கு விதித்த 50% வரியை நீக்க வேண்டும்

அமெரிக்கா

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trump

இந்தியாவுக்கு எதிரான 50 சதவீதம் வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம்
உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவி செய்வதாக கூறி இந்தியாவிற்கு அதிக வரிகளை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த அதீத வரி விதிப்பு காரணமாக அமெரிக்க நுகர்வோர்கள் மட்டுமின்றி இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக் கொள்ள அனுமதி

0
12 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved