Also Watch
Read this
By: Web Team

காசாவில் நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மட்டும் 123 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். காசாவில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ள நிலையில், பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved