news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மியான்மர் ராணுவ ஜெனரல்கள் மீதான தடைகள் தடைகளை விலக்குவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு..!
tv

Also Watch

tv

Read this

மியான்மர் ராணுவ ஜெனரல்கள் மீதான தடைகள் தடைகளை விலக்குவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு..!

வாஷிங்டன்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

மியான்மரில் காட்டாட்சி நடத்தும் ராணுவ ஜெனரல்கள், அமெரிக்க அதிபர் டிரம்பை வானளாவ புகழ்ந்ததை தொடர்ந்து, அவர்கள் மீது விதித்திருந்த தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் மீதான அனைத்து தடைகளையும் அமெரிக்கா தளர்த்துவது மிகவும் கவலைக்குரியது என Human Rights Watch அச்சம் தெரிவித்துள்ளது.

2021ல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தூக்கி எறிந்து விட்டு மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் அங்கு மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலைகளை நடத்தும் நிலையில், அமெரிக்கா தனது தடைகளை நீக்குவது மேலும் ஆபத்தானது என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 3 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved