news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நான்தான் வெனிசுலாவின் செயல் அதிபர் என அறிவித்த ட்ரம்ப்
tv

Also Watch

tv

Read this

நான்தான் வெனிசுலாவின் செயல் அதிபர் என அறிவித்த ட்ரம்ப்

Trump

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

வெனிசுலாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்நாட்டின் செயல் அதிபர் நான்தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், தன்னை செயல் அதிபராக அறிவித்த புகைப்படத்தை ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 8 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved