news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைன் போர் தொடர்பாக டிரம்ப் - புதின் நேரில் சந்திப்பு "போர் நிறுத்தம் குறித்து ஒப்பந்தம் ஏற்படவில்லை"..!
tv

Also Watch

tv

Read this

உக்ரைன் போர் தொடர்பாக டிரம்ப் - புதின் நேரில் சந்திப்பு "போர் நிறுத்தம் குறித்து ஒப்பந்தம் ஏற்படவில்லை"..!

அலாஸ்கா, அமெரிக்கா

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puthin and ukrine

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை ஆனால் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் நேரில் சந்தித்து பேசினர். உலகமே உற்று நோக்கிய இந்த சந்திப்பில் உக்ரைன் போர் குறித்து இருவரும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேசினர்.

அதில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதோ அல்லது இடைநிறுத்தம் செய்வது குறித்தோ எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிந்ததாகவும், ஆனால் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும் இரு தலைவர்களும் கூறினர்.

இதையும் படியுங்கள் : ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறிவிப்பேன்..!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

5
22 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved