Also Watch
Read this
Posted on: May 15, 2025 07:16 AM
By: Srini Vasan

சீன நிறுவனங்களை புறக்கணிக்கும் வகையில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த சீனா, இது வரி விதிப்பு நடவடிக்கையை விட விஷத்தன்மை வாய்ந்த செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே நீண்ட காலமாக வர்த்தக மோதல் நடந்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved