news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews "இஸ்ரேல்-ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஆபத்தானது"
tv

Also Watch

tv

Read this

"இஸ்ரேல்-ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஆபத்தானது"

அமெரிக்காவின் தலையீடு ஆபத்தானது

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலில் அமெரிக்காவின் தலையீடு மிகவும் ஆபத்தானது என்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், ஈரான் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா உதவிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வாறு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள் : "ஆங்கிலத்தை புறம் தள்ள நினைப்பது இந்தியை கொண்டு வரத்தான்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

10
15 hrs 34 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved