news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கிய அமெரிக்கா..
tv

Also Watch

tv

Read this

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கிய அமெரிக்கா..

என்னென்ன குண்டுகள் ?

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

ஈரானின் Fordow அணுசக்தி நிலையம் சுமார் 15 ஆயிரம் கிலோ எடை கொண்ட 6 'bunker buster' குண்டுகளால் தாக்கி அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் Natanz, Esfahan அணுசக்தி நிலையங்கள் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏவப்படும் 30 Tomahawk ஏவுகணைகளை செலுத்தி அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி நிலையங்களின் மீதான தாக்குதலிலெ அமெரிக்கவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் எதிரொலி..



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
5 hrs 50 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved