news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாகிஸ்தானுக்கு பிரம்மாண்ட ராணுவ உதவி செய்யும் அமெரிக்கா
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானுக்கு பிரம்மாண்ட ராணுவ உதவி செய்யும் அமெரிக்கா

வாஷிங்டன்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph pakisthan

பாகிஸ்தானுக்கு 686 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கிய F-16 போர் விமானங்களின் பராமரிப்பு, நவீன ராணுவ தொழில்நுட்பங்கள், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவற்றுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில், அந்த நாட்டின் ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு முகமை தெரிவித்துள்ளது. லிங்-16 தொலைத்தொடர்பு சாதனங்கள், கிரிப்டோகிராபிக் இயந்திரங்கள், ஏவியானிக்ஸ் நுட்பம், பயிற்சி திட்டங்கள் மற்றும் முழுமையான ராணுவ சரக்கு போக்குவரத்து ஆகியவற்றுக்கு அமெரிக்க நிதி பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
8 hrs 49 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved