news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவுவோம்..
tv

Also Watch

tv

Read this

விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவுவோம்..

மீட்பு நடவடிக்கைகளுக்கு நன்றி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் தங்கள் தரப்பில் இருந்து உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிரிட்டன் தூதர் லிண்டி கேமரோன் ((Lindy Cameron)) இந்தியாவுக்கு பிரிட்டனின் ஆதரவை தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விமான விபத்துக்காக தமது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்து இந்த துயரமான விபத்து குறித்த இரங்கல்களை தெரிவித்ததாகவும், சோகத்தை இருவரும் பங்கிட்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
13 hrs 54 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved