Also Watch
Read this
By: Web Team

உக்ரை போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தைக்காக அலாஸ்கா சென்ற ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்காவின் B-2 STEALTH BOMBER மற்றும் F-22 போர் விமானங்கள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டன.
B-2 STEALTH BOMBER மற்றும் F-22 போர் விமானங்கள் ரஷ்ய அதிபர் புதின் பார்த்து ரசித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved