news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரம்ப் மீது ஜெலன்ஸ்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
tv

Also Watch

டிரம்ப் மீது ஜெலன்ஸ்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

குற்றம் சாட்டியுள்ளார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெலன்ஸ்கி

ரஷ்யாவிடம் சரணடையுமாறு டிரம்ப் வற்புறுத்துகிறார்

  • ரஷ்யாவிடம் சரணடைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வற்புறுத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரேனியப் படைகளுக்கு மிக அவசியமான ஸ்டார்லிங்க் இணைய வேகத்தை வேண்டுமென்றே குறைப்பதும், பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் விநியோகத்தை தாமதப்படுத்துவதும் உக்ரைனை சரணடைய செய்வதற்கான நடவடிக்கைகள் என அவர் கூறியுள்ளார்.
  • ரஷ்யாவுக்கு எதிரான போரை உக்ரைனின் இழப்பில் முடிவுக்கு கொண்டு வர முடியும் என அமெரிக்கா நினைப்பதாக தெரிகிறது எனவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைனில் போர் குறித்து விவாதிக்க முத்தரப்பு உச்சி மாநாடு

  • ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீனா அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் அடுத்த மாதம் ஒரு முத்தரப்பு உச்சி மாநாட்டை நடத்த முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • கடந்த 9 ஆம் தேதி டிரம்புடன் புதின் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது இத்தகையதொரு சந்திப்பிற்கான ஆலோசனையை அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. உக்ரைனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த முக்கியப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பில் உக்ரைன் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Related Link
கால் மேல் கால் போட்டபடி ஓய்வெடுத்த பச்சிளம் குழந்தை

கால் மேல் கால் போட்டபடி ஓய்வெடுத்த பச்சிளம் குழந்தை

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved