இந்தியா

காங்கிரசால் மட்டுமே நாட்டில் மாற்றத்ததை ஏற்படுத்த முடியும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேச்சு

காங்கிரசால் மட்டுமே நாட்டில் மாற்றத்ததை ஏற்படுத்த முடியும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ மற்றும் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாஜக மற்றும் பாரதிய ராஷ்டிர சமிதி போன்ற டோரலா அரசுகளால் தெலுங்கானா மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என கூறியுள்ளார்.
 
காங்கிரசால் மட்டுமே நாட்டில் மாற்றத்ததை ஏற்படுத்த முடியும்  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேச்சு

00 Comments

Leave a comment