ஆட்டோ மொபைல்

Gogoro Cross Over சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர் அறிமுகம்

Gogoro நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Cross Over சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டர் அந்த நிறுவனத்தின் முதல் SmartScooter ஆகும். பேட்டரி ஸ்வாப் டெக்னாலஜி வசதியுடன் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்த Gogoro நிறுவனம் பேட்டரி ஸ்வாப் செய்யகூடிட வசதியுடன் கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Gogoro Cross Over சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர் அறிமுகம்

00 Comments

Leave a comment