தொழில்நுட்பம்

புதிய சேத்தக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அட்டகாசமாக அறிமுகம் செய்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய சேத்தக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.15 இலட்சம் ஆகும். சேத்தக் பிரீமியம் வேரியண்ட்டில் கிடைப்பதை போல், சேத்தக் அர்பன் வேரியண்ட்டிலும் வண்ண எல்சிடி டிஸ்பிளே வழங்கப்பட்டு உள்ளது.

சேத்தக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக 63kmph வேகத்தில் ஓட்டிச் செல்லலாம்.

புதிய சேத்தக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  அட்டகாசமாக அறிமுகம் செய்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

00 Comments

Leave a comment