Also Watch
Read this
By: Manigandan Raja

பேட்களில் ரப்பர் அடுக்கு :
இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டது போல உள்ளதாக இலங்கை அணி வீரர் பனுகா ராஜபக்ச கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய இலங்கை வீரர் பனுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டது போல உள்ளது.
மற்ற நாட்டு வீரர்கள் பயன்படுத்துவதைவிட இது சிறப்பானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இது எப்படி சாத்தியம் என தன்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை எனவும், இந்த பேட்களை மற்றவர்களால் வாங்க முடியாது என்பது எல்லா வீரர்களுக்கும் தெரியும் எனவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved