தமிழ்நாடு

அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை - முதல்வர்

அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை - முதல்வர்

 

தேர்தல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம் என்றும், இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

00 Comments

Leave a comment