news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்

ஜனநாயகன்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jana nayagan 2nd single

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே முதல் பாடலான தளபதி கச்சேரி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 10 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved