சினிமா

கேப்டன் மில்லர் திரைப்படம் ரூ. 104 கோடி வசூல் என தகவல் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது

கேப்டன் மில்லர் திரைப்படம் ரூ. 104 கோடி வசூல் என தகவல்   100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது

தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் 12 நாட்களில் பாக்ஸ் ஆபிசில் 104 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

00 Comments

Leave a comment