சினிமா

கேப்டன் மில்லர் டீசர்.. தனுஷின் சம்பவம் லோடிங்.! வெளியான அசத்தல் அப்டேட்

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வரும் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வரும் 28-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

00 Comments

Leave a comment