சினிமா

தள்ளிப்போகும் தனுஷ் - 50 வெளியீடு?

தள்ளிப்போகும் தனுஷ் - 50 வெளியீடு?

 

தனுஷின் 50 ஆவது படம் ஏப்ரல் இறுதியில் வெளியிட திட்டமிருந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் செல்வராகவனும் நடித்துள்ளனர்.
 

00 Comments

Leave a comment