சினிமா

டீப்ஃபேக் மூலம் ஆபாச வீடியோ வெளியிட்டவர் கைது நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கமான பதிவு

டீப்ஃபேக் மூலம் ஆபாச வீடியோ வெளியிட்டவர் கைது  நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கமான பதிவு

டீப்ஃபேக் மூலம் ஆபாச வீடியோ வெளியிட்டவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கமாக பதிவிட்டுள்ளார். குற்றவாளியை கைது செய்ததற்காக டெல்லி காவல் துறையினருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இக்கட்டான சூழ்நிலையின்போது அன்பும், ஆதரவும் அளித்து என்னை பாதுகாத்த அனைவருக்கும் என்றும் கடமைப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

00 Comments

Leave a comment