ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு, காவல்துறையிடம் வெறும் 20ஆயிரம் பேர் எனக் கூறி அனுமதி வாங்கிவிட்டு, அதை விட இரண்டு மடங்கு கூடுதலாக 21ஆயிரம் டிக்கெட் அச்சடித்து ஏ.சி.டி.சி. நிறுவனம் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. பணத்துக்காக ACTC நிறுவனம் செய்த மோசடி வேலையால், கட்டுக்கடங்காமல் கூட்டம் சேரவே, கடைசியில் ஏ.ஆர்.ரகுமானுக்கு மோசடிக்காரர் என்கிற பெயர் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment