சென்னை

தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இல்லை என புகார்

தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இல்லை என புகார்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிடைக்காததால், ஜிஎஸ்டி சாலையில் படுத்து பயணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறிப்பாக, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்திற்கு இரவு 8 மணிக்கு மேல் போதிய பேருந்துகள் இல்லாததால், பயணிகள் அவதிப்பட்டனர்.
 

00 Comments

Leave a comment