சென்னை

ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை

ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என CMDA உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
 
00 Comments

Leave a comment