சினிமா

'வணங்கான்' படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு

 

அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் டீஸர் வெளியானது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

00 Comments

Leave a comment