சினிமா

தூங்காமல் இருப்பதற்கு டியூன் போட்ட யுவன் சங்கர் ராஜா 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தின் முதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ள இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் முதல் பாடலான Nobody Sleeps Here பாடல் வெளியாகியுள்ளது.

தூங்காமல் இருப்பதற்கு டியூன் போட்ட யுவன் சங்கர் ராஜா

00 Comments

Leave a comment