சினிமா

மம்மூட்டியை புகழ்ந்து கமெண்ட் செய்த செல்வராகவன்

மம்மூட்டியை புகழ்ந்து கமெண்ட் செய்த செல்வராகவன்

 

'பிரம்மயுகம்' படத்தில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நடிகர் மம்மூட்டியை, இயக்குநர் செல்வராகவன் புகழ்ந்து கமெண்ட் செய்துள்ளார்.

“நான் உங்கள் தீவிரமான ரசிகர். என மமூட்டியின் புகைப்படத்துக்கு இயக்குநர் செல்வராகவன் கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
 

00 Comments

Leave a comment