சினிமா

கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா   வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலக கோப்பை தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், தற்போது கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

00 Comments

Leave a comment