இந்தியா

துபாய் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள தோனி பாலிவுட் பிரபலங்களுடன் எடுத்த போட்டோஸ் வைரல்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி, துபாயில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

துபாய் நாட்டிற்கு எம்.எஸ்.தோனி தனது மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இதனிடையே அங்கு பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் மற்றும் நூபுர் சனோன், ரிஷப் பண்ட் ஆகியோர் தோனி உடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

துபாய் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள தோனி   பாலிவுட் பிரபலங்களுடன் எடுத்த போட்டோஸ் வைரல்

00 Comments

Leave a comment