சினிமா

மார்ச் இறுதிக்குள் விடாமுயற்சி படப்பிடிப்புகள் நிறைவு?

மார்ச் இறுதிக்குள் விடாமுயற்சி படப்பிடிப்புகள் நிறைவு?

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மே மாதத்தில் படத்தை திரைக்கு கொண்டு வரவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment