சினிமா

மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம்

மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம்

 

மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் 4 நாட்களில் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15-ம் தேதி இப்படம் வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment