சினிமா

கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம்

கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம்

 

சிறிய இடைவெளிக்கு பின் கவுண்டமணி நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

சாய்ராஜ் கோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

00 Comments

Leave a comment