இந்தியா

“கடந்த காங்கிரஸ் ஆட்சி தலைமையற்ற ஆட்சி”

“கடந்த காங்கிரஸ் ஆட்சி தலைமையற்ற ஆட்சி”

கடந்த காங்கிரஸ் ஆட்சி தலைமையற்ற ஓர் ஆட்சியாக இருந்தது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், சோனியா காந்தி சூப்பர் பிரதமராக பணியாற்றியதாகவும், கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளுக்கு சரியான தலைமை இல்லாததே காரணம் எனவும் கூறினார்.

00 Comments

Leave a comment