சினிமா

DunkiDrop 4 டிரெய்லர் இன்று வெளியாகிறது ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள DunkiDrop 4

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட DunkiDrop 4 டிரெய்லர் இன்று வெளியாகிறது.

இதனை ஷாருக்கான் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

பிளாக்பஸ்டர் படமான பதான், அதைத் தொடர்ந்து அட்லீயின் 'ஜவான்' என ஹிட் படங்கள் வரிசையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கியுள்ள படம் டன்கி.

வரும் 21 ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் பிரமாண்டமாக வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.
 

DunkiDrop 4 டிரெய்லர் இன்று வெளியாகிறது  ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள DunkiDrop 4

00 Comments

Leave a comment