சினிமா

தனது மகன்களுடன் கால்பந்து விளையாடிய நடிகர் ஷாருக்கான்

தனது மகன்களுடன் கால்பந்து விளையாடிய நடிகர் ஷாருக்கான்

மும்பையிலுள்ள மன்னத் இல்லத்தில், தனது மகன்கள் ஆரியன் கான் மற்றும் அப்ரம் கானுடன் நடிகர் ஷாருக்கான் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

மகன்களுடன் ஷாருக்கான் கால்பந்து விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

00 Comments

Leave a comment