சினிமா

ஷாருக்கான் நடிப்பில் வெளியான டன்கி திரைப்படம்

ஷாருக்கான் நடிப்பில் வெளியான டன்கி திரைப்படம்

ஷாருக்கானின் டன்கி திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

00 Comments

Leave a comment